Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

29 ஆக 2025

கும்பம்: நிம்மதி

கும்பம்:

அவிட்டம் 3,4: நன்மையான நாள். நேற்று வரை தடைபட்டிருந்த முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சதயம்: பெரியோர் உதவியால் விருப்பம் பூர்த்தியாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட  பணம் வரும். அடுத்தவர்கள் பிரச்னையில் தலையிடாமல் இருப்பது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us