கும்பம் : அன்பு
முந்தய நாட்களின் ராசி
02 செப் 2025

கும்பம்: அன்பு
கும்பம்
அவிட்டம்
3,4: லாபமான நாள். நம்பிக்கையுடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி
வெற்றியாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
சதயம்: நேற்று வராமல் இருந்த பணம் வரும். இடம் சம்பந்தமான பிரச்னையில் முடிவு தோன்றும். நினைத்த வேலை நடக்கும்.
பூரட்டாதி
1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்ட வேலை
நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.


