கும்பம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
04 செப் 2025

கும்பம்: அமைதி
கும்பம்:
அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். விரயச்செலவு கூடும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
சதயம்: வியாபாரம் விருத்தியாகும். விருப்பம் நிறைவேறும். தம்பதிகளுக்கிடையே சுமுகமான நிலை உண்டாகும். மனக்குழப்பம் விலகும்.


