Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

05 செப் 2025

கும்பம்: வரவு

கும்பம்:

அவிட்டம் 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்.

சதயம்: நீங்கள் மேற்கொண்ட வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு நம்பிக்கையை அதிகரிக்கும்.

பூரட்டாதி 1,2,3: திடீர் செலவு ஏற்படும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி புரிவர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us