கும்பம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
06 செப் 2025

கும்பம்: புகழ்
கும்பம்:
அவிட்டம் 3,4: பதட்டமின்றி செயல்பட வேண்டிய நாள். காலை வரை நீங்கள் நினைப்பது நடக்கும். அதன்பின் மனக்குழப்பம் அதிகரிக்கும்.
சதயம்: திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் வளர்ச்சிக்கு வழி தெரியும்.


