Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

10 செப் 2025

கும்பம்: ஆக்கம்

கும்பம்:

அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

சதயம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடியும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செயல் லாபமாகும். சேமிப்பு உயரும். பழைய கடன்களை அடைப்பீர். சேமிப்பு உயரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us