கும்பம் : திறமை
முந்தய நாட்களின் ராசி
12 செப் 2025

கும்பம்: திறமை
கும்பம்:
அவிட்டம் 3,4: யோகமான நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும்.
சதயம்: எதிரி கை ஓங்கும் என்றாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர். வேலைகள் எளிதாக நடந்தேறும்.


