கும்பம் : பாராட்டு
முந்தய நாட்களின் ராசி
14 செப் 2025

கும்பம்: பாராட்டு
கும்பம்:
அவிட்டம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். எதிர்பார்ப்பு இன்று எளிதாக நடக்கும். பயணத்தால் லாபம் உண்டாகும். செயல் லாபமாகும்.
சதயம்: வியாபாரி நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். உழைப்பிற் கேற்ற லாபம் ஏற்படும்.


