கும்பம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
24 செப் 2025

கும்பம்: உயர்வு
கும்பம்:
அவிட்டம் 3,4: சங்கடம் நீங்கும் நாள். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் திருப்தி தரும்.
சதயம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும். புதிய வாய்ப்பு தேடிவரும்.


