Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

29 செப் 2025

கும்பம்: முயற்சி

கும்பம்:

அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.
 
சதயம்: தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

பூரட்டாதி 1,2,3: நண்பர்களின் உதவியால் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us