Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

07 அக் 2025

கும்பம்: அமைதி

கும்பம்:

அவிட்டம் 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சதயம்: பணிபுரியும் இடத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். பிறரிடம் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். வார்த்தைகளில் நிதானம் தேவை.

பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வீர். புதிய முதலீடுகள் செய்பவர்கள் யோசித்து செய்வது நல்லது. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us