கும்பம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
13 அக் 2025

கும்பம்: நன்மை
கும்பம்:
அவிட்டம் 3,4: வரவால் வளம் காணும் நாள். செயல்களில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சதயம்: திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: உங்கள் வேலை இன்று வேகமாக நடக்கும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.



