Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

16 அக் 2025

கும்பம்: அமைதி

கும்பம்:

அவிட்டம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். 

சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை  முடிவிற்கு வரும்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us