Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

17 அக் 2025

கும்பம்: பக்தி

கும்பம்:

அவிட்டம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். 

சதயம்: நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர்கள் விலகிச்செல்வர்.

பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us