கும்பம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
25 அக் 2025

கும்பம்: மகிழ்ச்சி
கும்பம்:
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும்.
சதயம்: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர்.
பூரட்டாதி 1,2,3: பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.



