Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

02 நவ 2025

கும்பம்: நஷ்டம்

கும்பம்:

அவிட்டம் 3,4: லாபமான நாள். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செலவு கட்டுப்படும்.

சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் நிலை உயரும். வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.  வெளியூர் பயணம் ஆதாயம் தரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us