Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

12 நவ 2025

கும்பம்: உயர்வு

கும்பம்

அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உங்களை விட்டு விலகிச் சென்றோர் தேடிவருவர்.

சதயம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். நேற்றைய வேலைகளை இன்று செய்து முடிப்பீர்.

பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வழக்கு சாதகமாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us