Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

20 நவ 2025

கும்பம்: எதிர்ப்பு

கும்பம்


அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். முயற்சி எளிதாக நிறைவேறும். நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர்.

சதயம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு லாபம் காண்பீர். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் மற்றவர் குறுக்கீடு இருந்தாலும் அவற்றை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us