கும்பம் : பாராட்டு
முந்தய நாட்களின் ராசி
04 டிச 2025

கும்பம்: பாராட்டு
கும்பம்
அவிட்டம் 3,4: உழைப்பு அதிகரிக்கும். திட்டமிடாமல் ஒரு வேலையில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்.
பூரட்டாதி 1,2,3: அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிலர் வீண்பழிக்கு ஆளாவீர்.



