Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

07 டிச 2025

கும்பம்: பொறுமை

கும்பம்:

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். சந்திக்க விரும்பியவரை சந்திப்பீர்.

சதயம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர் உதவியுடன் உங்கள் வேலைகள் நடந்தேறும். 

பூரட்டாதி 1,2,3: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். நீண்ட நாள் பிரச்னை தீரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us