கும்பம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
08 டிச 2025

கும்பம்: போட்டி
கும்பம்:
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.
சதயம்: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். வரவேண்டிய பணம் வரும்.
பூரட்டாதி 1,2,3: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.



