கும்பம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
26 டிச 2025

கும்பம்: உயர்வு
கும்பம்
அவிட்டம்
3,4: செல்வாக்கு உயரும் நாள். அலைச்சலும் உழைப்பும் அதிகரித்தாலும்
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி
வெற்றியாகும்.
சதயம்: பழைய பிரச்னை தீரும். வரவேண்டிய பணம் வரும். மனதில் தெளிவு உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
பூரட்டாதி 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். புதிய முயற்சியில் இறங்கும்முன் நன்றாக யோசிக்கவும்.



