Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

28 டிச 2025

கும்பம்: சுகம்

கும்பம்


அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சதயம்: வேலைப்பார்க்கும் இடத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். பிறரிடம் இன்று கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். வார்த்தைகளில் நிதானம் தேவை.

பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வீர். புதிய வேலைகளில் ஈடுபடும் முன் யோசித்து செய்வது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us