Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

04 ஜன 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

சதயம்: எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். போட்டியாளர் விலகுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சி ஆதாயம் தரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us