Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

06 ஜன 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.

சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும்.

பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us