Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

07 ஜன 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

சதயம்: நினைப்பது நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.

பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us