Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

16 ஜன 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

சதயம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: விருப்பம் பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us