முந்தய நாட்களின் ராசி
20 ஜன 2026

கும்பம்:
கும்பம்
அவிட்டம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாராளமாக செலவு செய்வீர்.
சதயம்: குடும்பத்தினர் எதிர்ப்புக்கு ஆளாவீர். செயல்களில் நெருக்கடி ஏற்படும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.
பூரட்டாதி 1,2,3: வாகனத்தால் செலவு ஏற்படும். மனதில் சலிப்பு தோன்றும். யாருக்கும் கடனாக பணம் கொடுக்க வேண்டாம்.



