Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

21 ஜன 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். கையில் எடுத்த வேலை இழுபறியாகும். மனம் சோர்வடையும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். பெரியவர்களால் தைரியம் உண்டாகும். குழப்பமின்றி செயல்படுவீர்கள்.

பூரட்டாதி 1,2,3:  வெளியூர் பயணம் லாபம் தரும். அலுவலகத்தில் நேக்கு போக்காக நடந்து கொள்வது நல்லது.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us