முந்தய நாட்களின் ராசி
23 ஜன 2026

கும்பம்:
கும்பம்
அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செலவு கட்டுப்படும்.
சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் நிலை உயரும். வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.



