Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜன 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உறவுகள் உங்களுக்கு எதிராக மாறுவர்.

சதயம்: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.

பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us