Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us