Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

07 பிப் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.

சதயம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும்.

பூரட்டாதி 1,2,3: இன்று மதியம்வரை புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us