Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: வியாபார போட்டியாளர் விலகுவார். நினைத்த வேலையை முடிப்பீர்கள்.

சதயம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு ஆதாயம் காண்பீர்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். ஆதாயம் உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us