முந்தய நாட்களின் ராசி
16 பிப் 2026

கும்பம்:
கும்பம்: அவிட்டம் 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும்.
சதயம்: நீங்கள் மேற்கொண்ட வேலையில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மீது நம்பிக்கையை அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: திடீர் செலவு ஏற்படும். தக்க சமயத்தில் நண்பர் உதவிபுரிவர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.



