Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

19 பிப் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டு.

சதயம்: வேலையில் ஏற்பட்ட பிரச்னையை முடிவிற்கு கொண்டு வருவீர். செல்வாக்கு உயரும். கையில் பணம் புரளும்.

பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.

 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us