Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

21 பிப் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும்.

சதயம்: வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: நினைத்ததை நடத்தி முடிப்பீர். உறவினர்கள் வீடுதேடி வருவர். செய்து வரும் தொழில் லாபமாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us