Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2026

கும்பம்:

கும்பம்
அவிட்டம் 3,4: யோகமான நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

சதயம்: எதிரிகள் கை ஓங்கும். அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர். வேலை எளிதாக நடக்கும்.

பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஏற்ற வேலையை முடித்துக் கொடுப்பீர். எதிர்பார்த்த பணம் கேட்ட இடத்தில் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us