Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். எதிர்பார்ப்பு இன்று எளிதாக நடக்கும். பயணத்தால் லாபம் உண்டாகும்.

சதயம்: வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலர் புதிய இடம் வாங்குவீர்.

பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us