Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

05 மார் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

சதயம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us