Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

07 மார் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: சங்கடம் நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும்.

சதயம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us