Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

08 மார் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.

சதயம்: தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். பெரியோரின் ஆசி கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us