Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். செலவிற்கேற்ற வரவு வரும்.

சதயம்: எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். 
வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

பூரட்டாதி 1,2,3: செல்வாக்கு உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us