மகரம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
28 ஜன 2024

மகரம்: நன்மை
மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் போகும். செயல்களில் சங்கடம் தோன்றும்.
திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற சங்கடம் தோன்றும்.
அவிட்டம் 1,2: வீண் சச்சரவு உங்களைத்தேடிவரும். நிதானத்தைக் கடைப்பிடித்து பொறுமையுடன் செயல்படவும்.


