Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

22 பிப் 2024

மகரம்: உயர்வு

மகரம்: உத்திராடம் 2,3,4: பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம்: நண்பர்கள் வழியே நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.
அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us