Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சலனம்

முந்தய நாட்களின் ராசி

29 பிப் 2024

மகரம்: சலனம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள்.
திருவோணம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us