Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

04 மார் 2024

மகரம்: இன்பம்

மகரம்: உத்திராடம் 2,3,4: மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவு உண்டாகும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும்.
திருவோணம்: வருவாயைவிட செலவு அதிகரிக்கும். கடன்கொடுத்தவர் நெருக்கடியை ஏற்படுத்துவர்.
அவிட்டம் 1,2: உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களைப் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us