Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

13 ஏப் 2024

மகரம்: உயர்வு

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்ப்பு விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
திருவோணம்: உங்கள் திறமை இன்று வெளிப்படும். தடைபட்ட செயல் நிறைவேறும்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us