மகரம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
18 மே 2024

மகரம்: அமைதி
மகரம்: உத்திராடம் 2,3,4: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் காணமுடியாமல் போகும்.
திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
அவிட்டம் 1,2: உங்கள் விருப்பத்திற்கு மாறானவற்றை இன்று நீங்கள் சந்திக்க வேண்டிவரும்.


