Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

19 மே 2024

மகரம்: அமைதி

மகரம்: உத்திராடம் 2,3,4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
திருவோணம்: உங்கள் முயற்சியில் எதிர்ப்பாராத தடைகளை சந்திப்பீர்கள். செயல்களில் நெருக்கடி உண்டாகும்.
அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.

மேலும் இன்றைய ராசி :